கொழுப்பின் அளவை குறைக்கும் -எள்ளு மிட்டாய் தயார் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
ஒரு கப் - எள்ளு
ஒரு கப்- வெல்லம்
1/2 கப் - தண்ணீர்
செயல்முறை:
ஒரு கிண்ணத்தில் தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து கலந்து நன்கு கலக்கவும்
குறைந்த தீயில் 4 நிமிடங்களுக்கு மிகாமல் வெல்லத்தை தண்ணீருடன் சேர்த்து பாகு தயார் செய்து வடிகட்டி எடுத்து கொள்ளவும் .
வாணலியை சூடாக்கி, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும், இல்லையெனில் நெய் சேர்த்துகொள்ளவும் . பின்பு வெல்ல பாகுவை சேர்த்து 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சூடாக்கவும்..
வெல்ல பாகு இறுக தொடங்கியதும் சுத்தம் செய்யப்பட்ட எள்ளை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு 2-3 நிமிடங்களுக்கு அதை குளிர்வித்து, சிறு பந்துகள் போல் உருட்டி கொள்ளவும்
சுவையான மற்றும் ஆரோக்கியமான எள்ளு மிட்டாய் தயார் .
Seasame candy(Ellu Mittai)
Materials required:
one cup - Seasame Seedone cup- Jaggery
1/2 cup - water
Making process:
take water and mix jaggery in bowl and mix it well
and heat in for 4mins in low flame and filter that jaggery paagu separately.
heat the pan, add 1spoon of coconut oil or else ghee and add the jaggery filtered water and heat for 5mins in low flame. once the jaggery started to be think consistency add the cleaned Seasame Seed and mix it well.
cool it for 2-3mins and started to make as a ball .
that's all our tasty and healthy candy ready at home.

Super bro
பதிலளிநீக்குகருத்துரையிடுக