கை மற்றும் தொடைகளுக்கு இடையே ஏற்படும் கருமை மறைய எளிய பாட்டி வைத்தியம்
தேவையான பொருள்
1.உருளைகிழங்கு - அரைகிழங்கு
2.கசகசா - 10 கிராம்
3.தக்காளி - 1
4.தயிர் - 20 மி.லி
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு உருளை கிழங்கு எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.
- நறுக்கிய துண்டுடன் கசகசா,தக்காளி மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அரைத்த பொருட்களை தொடைகளுக்கு இடையே ஏற்பட்ட தொற்றுகளில் பூச வேண்டும்.பிறகு 20 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
- இதன் பிறகு பூச பட்ட பொருட்களை வெந்நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தொற்று ஏற்படுவது முற்றிலுமாக நீங்கும் கருமை மறையும்

கருத்துரையிடுக